Visit of Mr. Maheswaran Sivadevan one of the Managing Director of Care for Education
இன்று அமெரிக்காவை தளமாக கொண்ட Care for Education என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்களில் ஒருவரான பொறியலாளர் திரு.மகேஸ்வரன் சிவதேவன் எமது பாடசாலையை தரிசித்தார். எமது திறன் வகுப்பறைகளின் திறனை மேம்படுத்த 04 Notebook கணினிகளை வழங்கிவைத்தார். மிக்க நன்றி- Devarajan Chelliah Tharmalingam Niththiyananthan
Read More